எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை " alt="" aria-hidden="true" /> நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த உதயகுமார் எல்லை பாதுகாப்பு  படையில் பணியாற்றி வருகிறார் ! பணியின் போது இறந்து விட்டார்! உதயகுமார் வீரரின் உடலை பணகுடி  காவல் ஆய்வாளர்…
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு " alt="" aria-hidden="true" /> கிருஷ்ணகிரி-கெலமங்களம்...... கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்…
Image
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை.  மதுரையில் பரபரப்பு " alt="" aria-hidden="true" />  மதுரை அவனியாபுரம்  ராஜாமான்  நகரை சேர்ந்த  ராமமூர்த்தி வயது  24.  இவரது தகப்பனார் பெயர்   நல்லூசாமி.  ராமமூர்த்தி என்பவர்  இந்தப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார…
Image
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் விடுதலை  சிறுத்தை கட்சியின் சார்பாக வண்டி வாகனம், மகளிர் சுய உதவி குழுக்கள், சிறு சிறு விவசாயிகள் வியாபாரிகள், அவர்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் மூன்று மாதம் காலம் வரை பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை…
Image
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்   ஆம்பூர் மார்ச் 24 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆம்பூர் முக்கிய வீதிகள் மக்கள் கூடும் பகுதிகளான   நேதாஜி சாலை பூக்கடை பஜார் காய்கற…
Image
கடலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ சேவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ சேவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.  அரசுப் பணியாளர்கள் சிறப்பு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்திடலாம் என்று தெரிவித்துள்ளார்.  கடலூர் – புதுச்சேரி, புதுச்சேரி-சிதம்பரம், சிதம்பரம் – விருதாச்சலம், விரு…