கடலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ சேவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர்கள் சிறப்பு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்திடலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் – புதுச்சேரி, புதுச்சேரி-சிதம்பரம், சிதம்பரம் – விருதாச்சலம், விருத்தாச்சலம்-வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.