அன்னவாசல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசுர கசாயம் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
அன்னாவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் மாதாகோவில், வேலாம்பட்டி, புலன்பட்டி.புதூர் ஊராட்சி,புதூர்,ஆதம்பட்டி,காட்டுப்பட்டி, பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக இப்பகுதியில் வழங்கப்பட்டது எல்லோரும் குடும்பத்தினருக்கும் சேர்த்து தூக்கு,செம்புகளிலும் ஆர்வமுடன் வாங்கி கொண்டு சென்றனர் இப்பகுதி மக்களுக்கு இச்சேவையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.